விக்ரமின் இருமுகன் படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
அண்மையில் கூட படக்குழுவினர் வெற்றியை பத்திரிக்கையாளர்களுடன் கொண்டாடி இருந்தனர்.
இந்நிலையில் இருமுகன் படத்தின் இடைவேளையில் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் மோஷன் போஸ்டரை திரையிட்டுள்ளனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் கூச்சலிட்டும், விசில் அடித்தும் படத்திற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

