சமந்தா நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் சமந்தா தற்போது ஏற்கனவே கமிட் ஆன படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறாராம்.
வேறு எந்த படங்களிலும் யாரும் இவரை கமிட் செய்வது இல்லையாம், வடசென்னை படத்திலிருந்தும் இவர் நீக்கப்பட்டுவிட்டார், ஆனால், அதுக்கூட அவருக்கு கவலையில்லை.
பலரும் இவரை போனில் தொடர்பு கொண்டு எப்போது திருமணம்? எப்போது திருமணம்? என கேட்பது சமந்தாவிற்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.